மத்திய அரசின் நிதியான ரூ.5000 கோடியை இழக்க நேரிடும் என மத்திய அமைச்சர் தகவல்,மத்திய அமைச்சர் கூறும் தகவல் மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது -எடப்பாடி பழனிசாமி,தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்துவதுடன் மத்திய அரசு மீது கோபத்தை ஏற்படுத்துகிறது,மும்மொழிக் கொள்கையை திணிக்கும் மத்திய அரசின் முயற்சியால் தமிழகத்தில் குழப்பம், அச்சம்.