எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணம் ,அமித்ஷாவுடன் சந்திப்பு உள்ளிட்ட மேலும் சில திட்டங்கள் இருப்பதாக தகவல் ,பாஜகவில் உள்ள சில முக்கிய தலைவர்களையும் இபிஎஸ் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது,சட்டப்பேரவை கூட்டத் தொடரை புறக்கணித்து விட்டு இபிஎஸ் டெல்லி செல்ல அவசியம் என்ன?