தொகுதி மறுவரையறை பிரச்சனையில் தமிழ்நாட்டின் பக்கம் நிற்காத இபிஎஸ் - முதல்வர் சாடல்,டெல்லி பக்கம் நிற்கும் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டின் பக்கம் நிற்கவில்லை - முதலமைச்சர்,தமிழ்நாடு ஒருபோதும் தலைவணங்காது என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்,மக்கள் தொகைக் கட்டுப்பாட்டிலும், சமூக நலக் குறியீடுகளிலும் தமிழ்நாடு முதலிடம்,முதலிடத்தில் இருப்பதற்கு தமிழ்நாட்டிற்கு தொகுதி மறுவரையறையில் தண்டனையா என கேள்வி.