திராவிட மாடல் அரசை குறை கூற காரணங்களின்றி ஒரே பொய்யை அரைக்கும் இபிஎஸ்,ஒரே பொய்யை அரைத்து அரைத்து மக்களை ஏய்க்க நினைக்கிறார் பொய்ச்சாமி இபிஎஸ் - அமைச்சர் ரகுபதிஇந்தியாவிலேயே பெண்கள் குழந்தைகள் பாதுகாப்பில் முன்னணி மாநிலமாக திகழ்கிறது தமிழ்நாடு,பாலியல் வன்புணர்வு வழக்குகளின் தேசிய சராசரி 4.6, ஆனால் தமிழ்நாட்டில் 0.7 அளவில் உள்ளது,அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்பட்ட விவகாரம்,காவல்துறை மேற்கொண்ட விரைவான நடவடிக்கையால் குற்றவாளி உடனடியாக கைது.https://www.youtube.com/embed/8XWcYJXoun4