எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டிற்கு அமைச்சர் ரகுபதி பதிலடி,என்ன பிரச்சனை எழுப்ப போகிறோம் என்பதை கூட அதிமுகவினர் சொல்லவில்லை - ரகுபதி,அதிமுகவினர் திட்டமிட்டு திசைதிருப்பும் செயலில் ஈடுபட்டுள்ளனர் - ரகுபதி,விதிகளை மீறி அதிமுகவினர் பேச முயற்பட்டதாக அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு,அதிமுகவினர் சட்டமன்றத்தை அவமரியாதை செய்வதாக ரகுபதி குற்றச்சாட்டு.