"உள்ளாட்சி தேர்தலுக்காக கொலை செய்யும் அளவிற்கு திமுகவினருக்கு பதவி வெறி தலைக்கேறிவிட்டதா?"தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்,ஒட்டப்பிடாரத்தில் அதிமுக நிர்வாகி லாரி ஏற்றி கொல்லப்பட்டதை சுட்டிக்காட்டி கேள்வி,எதிர்க்கட்சியினர் உயிருக்கே பாதுகாப்பற்ற நிலையில், படுபாதாளத்திற்கு தள்ளி விட்டனர்- இபிஎஸ்,திமுக ஆட்சியில் உள்ளாட்சி தேர்தல் என்பது அராஜகத்திற்கு இடையில் தான் நடக்கும் - இபிஎஸ்.