சட்டரீதியான நடைமுறையோ விசாரணை நடைமுறையோ தெரியாத இபிஎஸ் ஒரு அரைவேக்காடு - அமைச்சர் ரகுபதி,உயர்நீதிமன்றம் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிட்டது உண்மை தான் - ரகுபதி ,அந்த SIT தமிழ்நாடு காவல்துறைக்கோ திமுக அரசுக்கோ தொடர்பு இல்லாததா? - ரகுபதி கேள்வி,அந்த SIT-யில் வேறு மாநில அதிகாரிகளோ மத்திய அரசின் அதிகாரிகளோ இல்லை - ரகுபதி,SIT சிறப்பாக செயல்பட்டது என்றால் காவல்துறை சிறப்பாக செயல்படுகிறது என்பதே பொருள் - ரகுபதி.