தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை - எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி.அதிமுக தலைமை அலுவலகத்தில் பெண்களுக்கு பெப்பர் ஸ்பிரே விநியோகித்தார் இபிஎஸ்.அன்பு சகோதரிகளுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் என்ற பெயரில் பெப்பர் ஸ்பிரே விநியோகம்.அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை சுட்டிக் காட்டி ஸ்பிரே விநியோகம்.