சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணியை வீழ்த்திய தென்னாப்பிரிக்க அணி, அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 38 புள்ளி 2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 179 ரன்கள் மட்டுமே எடுத்தது. தொடர்ந்து பேட்டிங் செய்த தென்னப்பிக்க அணி, அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 29 புள்ளி1 ஓவர்களில் 181 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.