பொறியியல் கலந்தாய்விற்காக நாளை மறுநாள் முதல் ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்,அடுத்த மாதம் 6-ம் தேதி வரை பொறியியல் படிப்புகளுக்காக விண்ணப்பிக்கலாம்,பொறியியல் கலந்தாய்வு விண்ணப்பத்திற்காக 110 இலவச மையங்கள் அமைக்கப்பட உள்ளது,பொதுப்பிரிவினர் ரூ.500-ம் பட்டியல் பிரிவினர் ரூ.250-ம் கட்டி விண்ணப்பிக்கலாம்.