2002ம் ஆண்டு நடந்த 200 கோடி ரூபாய் வங்கி மோசடி வழக்கு தொடர்பாக டெல்லி, குருகிராம் உள்ளிட்ட 9 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில், கட்டுக்கட்டாக 46 லட்ச ரூபாய் பணம் மற்றும் ஆடம்பர கார்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.