கர்நாடகா மாநிலம் மைசூருவில் உள்ள நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். முதலமைச்சர் சித்தராமையா மற்றும் அவருடைய குடும்பத்தினர் மீது முடா மோசடி வழக்கு பதியப்பட்டுள்ள நிலையில் இந்த சோதனை நடைபெற்றது.