ஐ.பி.எல் போட்டிகளை ஃபேர்பிளே செயலியில் சட்ட விரோதமாக ஒளிபரப்பிய வழக்கில், அச்செயலியின் விளம்பர தூதரான நடிகை தமன்னாவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். நேற்று மதியம் அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரான தமன்னாவிடம் அதிகாரிகள் 5 மணிநேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தினர்.