மக்கள் தொகையை அதிகரிக்கும் விதமாக, மூன்று குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் பெண்களுக்கு வரி விலக்கு அறிவித்த ஹங்கேரி நாட்டை, உலக பெரும் பணக்காரர் எலான் மஸ்க் பாராட்டியுள்ளார். ஹங்கேரியில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளைப் பெற்ற பெண்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் வருமான வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவார்கள் என பிரதமர் விக்டர் ஆர்பன் (( Viktor Orban )) அறிவித்திருந்தார்.