20 பேர் வரை பயணம் செய்யக்கூடிய தானியங்கி ரோபோ டாக்சியை, எலான் மஸ்க் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இரண்டு கதவுகள் மற்றும் ஸ்டீயரிங் அல்லது பெடல்கள் இல்லாத ரோபோ டாக்சியை, டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் காட்சிப்படுத்தினார்.