டொனால்ட் டிரம்புக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டு வரும் உலக பணக்காரர் எலான் மஸ்க், தான் அறிவித்ததை போல இரண்டாவது அதிர்ஷ்டசாலிக்கும் 1 மில்லியன் டாலருக்கான காசோலையை வழங்கினார். டிரம்புக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் தொடங்கிய அவர், அதில் கையெழுத்து போடுபவர்களில் தினமும் ஒருவருக்கு 1 மில்லியன் டாலர் வழங்கப்படும் என அறிவித்தார்.