கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் அசம்பாவிதம்,பட்டாசு வெடித்த போது, யானைகள் மிரண்டு தாக்கியதில் இரு பெண்கள் உயிரிழந்த பரிதாபம்,அலங்கரித்து நிறுத்தப்பட்டிருந்த யானைகள் திடீரென மதம் பிடித்தது போல் தாக்கியதால் பதற்றம்,தறிகெட்டு அங்குமிங்கும் ஓடிய யானைகள் இரு பெண்களை மிதித்ததில் அவர்கள் சம்பவ இடத்திலேயே பலி.