தருமபுரியில் யானை வேட்டையாடப்பட்டு எரிக்கப்பட்ட விவகாரம் - உயர்நீதிமன்றம் அதிருப்தி ,வனத்துறை தாக்கல் செய்த விசாரணை அறிக்கை அதிருப்தி அளிக்கிறது ,விசாரணை அறிக்கைகளில் முரண்பாடுகள் இருப்பதாக உயர்நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி ,பென்னாகரத்தை அடுத்த நெருப்பூர் என்ற இடத்தில் மார்ச் 1ஆம் தேதி யானை ஒன்று கொன்று எரிப்பு.