இந்தியாவின் எலெக்ட்ரின் வாகன விற்பனை 2024ஆம் ஆண்டில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. கடந்த ஆண்டு எலெக்ட்ரிக் வாகன விற்பனை 1. 5 மில்லியன் யூனிட்களாக இருந்தது. இந்நிலையில் டிசம்பர் 29 ஆம் தேதி வரையிலான நிலவரப்படி எலெக்ட்ரிக் வாகன விற்பனை 26 புள்ளி 5 சதவீதம் அதிகரித்து 1 புள்ளி 94 மில்லியன் யூனிட்களாக உயர்ந்துள்ளது.