2026 சட்டமன்ற தேர்தல் பணிகளை தொடங்க தவெகவினருக்கு விஜய் அறிவுரை என தகவல்,ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 10-15 முகவர்களை நியமிக்க விஜய் அறிவுரை என தகவல்,வாக்குச்சாவடி முகவர்களுக்கு மண்டல வாரியாக பயிற்சி அளிக்கவும் திட்டம்,4மண்டலங்களாக பிரித்து வாக்குச்சாவடி முகவர்களுக்கு பயிற்சி அளிக்க முடிவு என தகவல்.