தேர்தல் பணிகளை முன்னிட்டு நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்களுடன் இபிஎஸ் ஆலோசனை,மாவட்ட வாரியாக நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்களுடன் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் ஆலோசனை,ஆலோசனைக் கூட்டத்திற்கு செல்போன்களை எடுத்துச்செல்ல பொறுப்பாளர்கள் அனுமதிக்கப்படவில்லை,செல்போன்களை வாங்கி பெயர் எழுதி தனியே வைத்த பிறகே கூட்டத்திற்கு செல்ல அனுமதி.