தேர்தல் ஆணையத்தின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அடுக்கிய ராகுல்காந்தி,மகாராஷ்டிராவில் தேர்தல் ஆணையமும், பாஜகவும் இணைந்து தேர்தல் திருட்டில் ஈடுபட்டதாக பேச்சு,வாக்காளர் சிறப்பு திருத்தம் என்ற தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை சுட்டிக்காட்டி பேச்சு,மகாராஷ்டிர தேர்தலுக்கு முன்னர் ஒரு கோடி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதாக ராகுல் குற்றச்சாட்டு,வாக்காளர் சிறப்பு திருத்தத்தை பயன்படுத்தி பாஜகவிற்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றச்சாட்டு.