இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள உலகின் பெரும் பணக்காரர் எலான் மஸ்கின் தந்தை எரோல் மஸ்க் அயோத்தி ராமர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். மகள் அலெக்ஸாண்ட்ரா மஸ்க்குடன் சென்ற அவர், அருகிலுள்ள ஹனுமன்கர்ஹி கோவிலுக்கும் சென்றனர். பின்னர், அயோத்தி ராமர் கோவிலுக்கு சென்றது தனது வாழ்நாளின் சிறந்த அனுபவங்களில் ஒன்று என தெரிவித்துள்ளார்.