இலங்கையில் தமிழர் இனப்படுகொலை தொடர்பான புதிய ஆவணங்கள் வெளியீடு.இதுவரை வெளிவராத புகைப்படங்களை வெளியிட்ட தவாக தலைவர் வேல்முருகன்.சட்டமன்ற வளாகத்தில் முள்ளிவாய்க்கால் இன படுகொலை தொடர்பான புகைப்படங்கள் வெளியீடு.புகைப்படங்கள் அடங்கிய தொகுப்பை முதலமைச்சரிடம் அளிக்க உள்ளேன்- வேல்முருகன்.