சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை,மாநிலங்களின் உரிமைகள் ஒன்றொன்றாக பறிக்கப்படுகின்றன -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,மாநில மக்களின் உரிமைகளை போராடி பெற வேண்டிய இக்கட்டான நிலையில் உள்ளோம் முதலமைச்சர்,மாநில பட்டியலில் உள்ள மருத்துவம், சட்டம், நிதி ஆகியவற்றை மடைமாற்ற முயற்சி -முதலமைச்சர்.