"அமலாக்கத்துறை சோதனையின் போது தாங்கள் நடத்தப்பட்ட விதம் சட்டவிரோதமானது",சட்டவிரோதமானது மட்டுமின்றி மனிதத்தன்மை அற்ற செயல்-டாஸ்மாக் அதிகாரிகள் பிரமாண பத்திரம்,டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை சோதனை நடத்திய ED,சட்டவிரோதமாக அடைத்து வைக்கபட்டு உடல், மன ரீதியாக துன்புறுத்தல் - டாஸ்மாக் அதிகாரிகள்,பெண் ஊழியர்களை நள்ளிரவில் வீட்டிற்கு அனுப்பியதாகவும் பிரமாண பத்திரத்தில் குற்றச்சாட்டு.