சென்னையில் டாஸ்மாக்கிற்கு மது சப்ளை செய்யும் நிறுவனங்களில் அமலாக்கத்துறை சோதனை,SNJ., KALS, அக்கார்டு ஆகிய நிறுவனங்களின் அலுவலகங்களில் அதிகாரிகள் சோதனை,சென்னை எழும்பூரில் டாஸ்மாக் தலைமை அலுவலகத்திலும் ஒரு மணிநேரமாக நீடிக்கும் சோதனை,மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை மீண்டும் வளையத்திற்குள் கொண்டு வரும் ED,ஏற்கனவே போக்குவரத்து துறை தொடர்பான சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கு நிலுவையில் உள்ளது,டாஸ்மாக் கொள்முதலில் முறைகேடு நடந்திருக்கிறதா என்ற புகாரில் சோதனை எனத் தகவல்.