வேலூர் எம்.பி. கதிர் ஆனந்திற்கு சொந்தமான கிங்ஸ்டன் கல்லூரியிலும் ED ரெய்டு,காட்பாடியில் அமைச்சர் துரைமுருகன் வசிக்கும் இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை,திமுக நிர்வாகி பூஞ்சோலை சீனிவாசன் இல்லத்திலும் அமலாக்கத்துறை சோதனை,பூஞ்சோலை சீனிவாசனின் உறவினருக்கு சொந்தமான இல்லம், கிடங்கிலும் சோதனை.https://www.youtube.com/embed/ydbbq2GRhoY