மியான்மர் நிலநடுக்கத்திற்கு பலியானவர்கள் எண்ணிக்கை 144 ஆக உயர்வு,732 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அச்சம்,மியான்மரில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் கட்டிடங்கள், சாலைகள் பெருத்த சேதம்,அடுத்தடுத்து 6 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் மியான்மர் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.