மரகத நாணயம் திரைப்படத்தின் 2ம் பாகம் விரைவில் தொடங்கவுள்ளதாகவும், பிரீ புரொடக்சன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாகவும், நடிகர் ஆதி சமீபத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார். இந்த படத்தில் முதல் பாகத்தில் இருந்த அதே படக்குழுவும், கூடுதலாக சிலரும் இணைய உள்ளதாகவும் தெரிவித்தார்.