இந்தியாவின் நிகழாண்டு ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 7 புள்ளி 2 சதவீதமாக சிறப்பான நிலையில் இருக்கும் என நிதி சேவைகள் நிறுவனமான மூடிஸ் தெரிவித்துள்ளது. மேலும் 2025 ஆம் ஆண்டில் இந்த வளர்ச்சி 6 புள்ளி 6 சதவீதமாகவும் 2026 ஆம் ஆண்டில் 6 புள்ளி 5 சதவீதமாகவும் குறையும் எனவும் தெரிவித்துள்ளது.