இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை சேவை நிறுவனமான போன்பே, கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 60 சதவீதம் ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது தெரிய வந்துள்ளது. ஏஐ தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் காரணமாக வாடிக்கையாளர்கள் சேவை பிரிவில் பணியாற்றிவர்களின் 1,100ல் இருந்து 400ஆக குறைந்துள்ளது.