ஜம்மு காஷ்மீர் சம்பாவிலும் இயல்பு நிலை திரும்பியது -அச்சமின்றி நடமாடும் மக்கள்,ராணுவம் துணை இருப்பதால், வழக்கம் போல் இயல்பு வாழ்க்கையை துவங்கிய மக்கள்,சம்பாவில் தீவிரவாதிகள் ஊடுருவல் முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்தது,இரவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, பாகிஸ்தான் ராணுவம், தீவிரவாதிகளின் முயற்சி முறியடிப்பு.