அசாம் மாநிலம் பர்பேட்டா பகுதியில் மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களைப் பயன்படுத்தி அமைக்கப்பட்ட துர்கா பூஜை பந்தல் காண்போரை வியப்பில் ஆழ்த்தி வருகிறது. சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மறுசுழற்சி செய்யப்பட்ட பாட்டில்கள் உள்ளிட்டவை கொண்டு இந்த பிரமாண்ட பந்தல் வடிவமைக்கப்பட்டுள்ளது.