உரையை படிக்காமல் சட்டமன்றத்தில் இருந்து வெளியேறிய ஆளுநர்,தமிழ்த்தாய் வாழ்த்து பாடியதும் எம்எல்ஏக்கள் கோஷம் எழுப்பியதால் வெளியேறிய ஆளுநர்,Save our daughter என்ற பதாகை ஏந்தி போராட்டம்,சபாநாயகர் கூறியும் அதிமுகவினர் அமளியை கைவிடாததால் வெளியேற்ற உத்தரவு,அதிமுகவினரை சட்டபேரவையில் இருந்து வெளியேற்ற சபாநாயகர் உத்தரவு,பதாகைகளை ஏந்தியபடி சட்டப்பேரவையை விட்டு வெளியேறிய அதிமுகவினர்.https://www.youtube.com/embed/mFsF9FqWUI8