மருத்துவ கழிவுகளை கொட்டினால் குண்டர் சட்டம் பாயும் - தமிழ்நாடு அரசு,ஜூலை 8 முதல் சட்ட திருத்தம் அமலுக்கு வந்ததாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு.