பசங்க படத்தின் மூலம் அறிமுமான நடிகர் ஸ்ரீராம் தனது நீண்ட நாள் காதலியை திருமணம் செய்து கொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. தற்போது சொந்தமாக பயோ டெக் ஐடி நிறுவனம் நடத்தி வரும் ஸ்ரீராம் தனது காதலி நிகில் பிரியாவை கரம் பிடித்துள்ளார்.