தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறையையொட்டி தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை செல்வதற்கான விமான கட்டணங்கள் பல மடங்கு அதிகரித்துள்ளன. சென்னை - தூத்துக்குடிக்கு சாதாரண நாட்களில் 4 ஆயிரத்து 109 ரூபாய் இருந்த கட்டணம் 8 முதல் 13 ஆயிரம் வரை உயர்ந்துள்ளது. இதோபோல் வடமாநிலங்களுக்கும் கட்டணம் உயர்ந்துள்ளது.