ஹரியானாவில் கடும் பனிப்பொழிவு காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எதிரே வருபவர்கள் கூட தெரியாத சூழல் காணப்படும் நிலையில் வாகனங்களில் செல்வோர் பாதுகாப்பாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர்.