Also Watch
Read this
தொடர் கனமழை காரணமாக குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்.. வெள்ள பாதிப்பு தொடர்பான ட்ரோன் காட்சிகள் வெளியீடு
தொடர் கனமழை காரணமாக வெள்ளம்
Updated: Sep 17, 2024 05:04 AM
செக் குடியரசில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ள ட்ரோன் காட்சிகள் வெளியாகியுள்ளன.
கனமழை காரணமாக ஒருவர் உயிரிழந்த நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2024. All rights reserved