பருவநிலை மாற்றத்தால் பராகுவே நாட்டில் பாயும் முக்கிய நதி வேகமாக வற்றி வரும் சூழலில், நீரைப்பயன்படுத்துவது தொடர்பாக மீனவர்களுக்கும்- விவசாயிகளுக்கும் இடையே பிரச்னை எழுந்துள்ளது. நதிநீரை, விவசாயத்திற்கு பயன்படுத்த விவசாயிகள் முட்டி மோதி வரும் நிலையில், நீரை விடுவிக்க கூடாது என மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.