Also Watch
Read this
தொழில்நுட்ப கோளாறால் கோட் திரையிடுவதில் தடை.. முதல் காட்சியை காண வந்த ரசிகர்கள் ஏமாற்றம்
ரசிகர்கள் அதிருப்தி
Updated: Sep 06, 2024 08:56 AM
புதுக்கோட்டையில் உள்ள விஜய் திரையரங்கில் தொழில் நுட்ப கோளாறு காரணமாக கோட் திரைப்படத்திற்கு தடை ஏற்பட்டதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
காலை 9 மணி காட்சி, தொழில்நுட்ப கோளாறுடன் திரையிடப்பட்ட நிலையில் இடைவெளிக்கு பிறகு மீண்டும் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் ரசிகர்கள் விரக்தி அடைந்தனர்.
இதனையடுத்து சுமார் 2 மணி நேரத்திற்கு பிறகு படம் திரையிடப்பட்டது. இதன் காரணமாக மதியம் 12 நேரக் காட்சி தடை செய்யப்பட்டு , அதற்கான தொகை திரும்ப தரப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2024. All rights reserved