பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட Scrambler Icon Dark பைக்கை Ducati நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த பைக்கின் எக்ஸ் ஷோரூம் விலை 9 லட்சத்து 97 ஆயிரம் ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டுகாட்டி அறிமுகப்படுத்திய பைக்குகளில் இது மிகவும் விலை குறைவான பைக் என்று சொல்லப்படுகிறது.