இபிஎஸ் அறிக்கைகளை பார்த்தால் பாஜகவின் அறிக்கைகள் போன்று இருக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்.இபிஎஸ் குரலே பாஜகவின் டப்பிங் குரல் என்றும் காட்டம்.கூட்டணி கட்சிதலைவர்களின் கருத்துக்களை ஆலோசனையாக பார்ப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்.கருத்து முரண்பாடுகளால் நட்புறவில் எந்த சிக்கலும் இல்லை என்றும் திட்டவட்டம்.பெண்களுக்கு எதிரான குற்றங்களில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கைது செய்யப்படுவதாகவும் முதலமைச்சர் விளக்கம்.