மத்திய ஐரோப்பிய நாடுகளான போலந்து மற்றும் ஹங்கேரி உள்ளிட்ட நாடுகளில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ள ட்ரோன் காட்சிகள் வெளியாகியுள்ளன.வெள்ளத்தில் சிக்கிய மக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்ட நிலையில், கார் உள்ளிட்ட வாகனங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன.