ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளராக அதிகாரப்பூர்வமாக ராகுல் ட்ராவிட் அறிவிக்கப்பட்டுள்ளார்.ராகுல் ட்ராவிட்டுக்கு ராஜஸ்தான் அணியின் ஜெர்சியை கொடுக்கப்பட்டு வரவேற்க்கப்பட்டுள்ளார்.மேலும் இதற்கான ஒப்பந்தம் பெங்களூருவில் கையெத்தானதாகவும் ராஜஸ்தான் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.