இந்தியா - மாரிடானியா நாடுகளுக்கிடையேயான உறவு பலமாக உள்ளதாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கூறினார். மாரிடானியா சுற்றுப்பயணத்தில் பேசிய அவர், இந்நாட்டின் சுதந்திரத்திற்கு பின்னர் முதல் முறையாக இந்தியாவின் முக்கிய தலைவர் வருவது மகிழ்ச்சியாக உள்ளதாக கூறினார்.