திரையரங்குகளில் வசூலை வாரி குவித்த டிராகன் திரைப்படம், இந்த மாதம் 28 ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் திரைப்படம், கடந்த மாதம் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்தது.இதையும் படியுங்கள் : வாடிவாசல் படத்தின் பாடல்களுக்கு இசையமைக்கும் பணி.. பணிகளை தொடங்கியதாக ஜி.வி.பிரகாஷ் அறிவிப்பு