பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற டிராகன் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.இதையும் படிங்க : சுந்தர் சி, வடிவேலு கூட்டணியில் உருவான "கேங்கர்ஸ்"... "கேங்கர்ஸ்" திரைப்படம் ஏப்ரல் 24-ம் தேதி வெளியாகிறதுஅதன்படி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வரும் 21 ஆம் தேதி வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.இதையும் படிங்க : இனி வேண்டாம்.. நயன்தாரா வெளியிட்ட அறிவிப்பு