13வது தேசிய அளவிலான டிராகன் படகு போட்டி, டெல்லி யமுனை ஆற்றில் நடைபெற்று வருகிறது. ஜனவரி 3 ஆம் தேதி முதல் 6 வரை தேசிய தலைநகரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த போட்டியில், ஏராளமான போட்டியாளர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்